Friday, March 9, 2012

Medscope'12

      இலங்கை, கிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தினால் வரும் மார்ச் 28-31 வரை  Medscope'12 மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையிலயே முதல் முதலாக நடைபெறும் மாபெரும் மருத்துவ கண்காட்சிக்கான ஆரம்ப கட்ட வேலைகளினை சகோதர, சகோதரிகள்  இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது....

    கண்களுக்கும் மூளைக்கும் விருந்தாக அமையும்  வண்ணம்  மாதிரிகள் மிக அற்புதமான முறையில் ரஜிபோர்ம்களினைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு Banner களும் காட்சிபடுத்தப்படவுள்ளது .  மருத்துவ கண்கட்சிகளுக்கே தனித்துவமான இறந்த மனித உடல் மாதிரிகளும் (cadavers) காட்சிபடுத்தப்படவுள்ளது.  அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக பார்த்து பயன் பெற வேண்டிய இந்த மருத்துவ கண்காட்சிக்கான தொனிப்பொருள்ளக "to cope up with the disease for healthier future" அமைந்திருப்பது அதனை இன்னும் சிறப்பாக்குகிறது.

ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த மருத்துவ பீடமே Medscope'12 ற்கு தயாராகிக்கொண்டுள்ளது...