எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் எழுத முடியாதில்லை....., எழுத முனையும் போதெல்லாம் எண்ணங்கள் தோன்றுவதில்லை..... ஆகவே , எண்ணங்கள் தோன்றும்பொழுதுகளை எழுத்துக்கு பயன்படுதுவதே சுவாரஸ்யமான ஆக்கத்தின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன்....
இனி வரும் காலங்களில், அதிகம் எழுத வேண்டும் என எண்ணம் பூண்டுள்ளேன். ஏனெனில் இனி வரும் காலமே.... ஒரு நாளில் 24 மணித்தியாலயத்தை விடகூடுதலாக 1 மணித்தியலயம் இருந்தால் நல்லமே.. என உள்ளம் எண்ணும் காலங்கள், அதாவது 3rd year(Clinical) ஆரம்பமாகும் காலம். இதனை வாசிப்பவர்கள் யோசிக்கலாம் busy ஆனா காலங்களில் எழுதலாமா என்று? இவ்வாறு எழுதுவது, அதனை யாரவது வாசித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லுவது எல்லாம் ஒரு ஆறுதல் தானே. நண்பன் முனீர் muneer-mind.blogspot.com யில் எழுத ஆரம்பித்து இருப்பதும் எனக்கு புதிய புத்துணர்ச்சியை தருகிறது....
எனது எதிர்கால பதிவுகளுக்காய் காத்திருக்கும் என் கண்கள்...
எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் எழுத முடியாதில்லை....., எழுத முனையும் போதெல்லாம் எண்ணங்கள் தோன்றுவதில்லை.....
ReplyDeletesame feeling dr,thnx ilham.good luck.